அன்லிமிட்டெட் கவர்ச்சி… திமிரும் முன்னழகை காட்டி இணையத்தை அலறவைத்த ஸ்ரேயா!!

7373

ஸ்ரேயா..

நடிகை ஸ்ரேயா சரண் எப்பொழுது கன்னடத்தில் கப்ஜா என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த நடிகை ஸ்ரேயா ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார்.

தற்போது ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கிறார். குறுகிய காலத்திலேயே நடிகர் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஹீரோயினாக நடித்த நடிகை ஸ்ரேயா தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக ஆட்டம் போட்டிருக்கிறார். கவர்ச்சி புயலாக இளசுகளின் இதயத்தை சுழன்று அடித்த நடிகை ஸ்ரேயா தற்போது தன்னுடைய கட்டுக்குலையாத அழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார்.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவது வழக்கம். அப்போது நடிகை ஸ்ரேயா அவர் ஒருமுறை ரசிகர்களுடன் நேரலையில் கலந்துரையாடி கொண்டிருக்கும் பொழுது ரசிகர் ஒருவர் உங்களுடைய முன்னழகு பெரிதாகவும் கவர்ச்சியாகவும் இருக்கின்றது உங்கள் கணவர் கொடுத்துவைத்தவர் என்று கூறியிருந்தார்.

இதனை தவறுதலாக வாய்விட்டு பிடித்து விட்டார் நடிகை ஸ்ரேயா. அப்போது ஸ்ரேயாவுடன் அவருடைய கணவரும் அமர்ந்திருந்தார். இதற்கு என்ன ரியாக்ட் செய்ய போகிறார் அவரது கணவர் என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்தார்கள். ஆனால், ஆம் நண்பரே.. நீங்கள் சொல்வது உண்மைதான்.. ஐ லவ் யூ என்று அந்த கருத்து தெரிவித்த ஆசாமியை நோக்கி தன்னுடைய பதிலை தெரிவித்திருந்தார்.

இந்த வீடியோ அப்போது இணையத்தில் வைரல் ஆனது. இப்படி இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஸ்ரேயா தற்போது தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய கவர்ச்சி உடையணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது மற்றும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.