உடலோடு ஒட்டிய உடையில் முன்னழகை காட்டி பிரக்யா நாக்ரா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

893

பிரக்யா..

பிரபல நடிகையும் மாடல் அழகியாக இருந்த நடிகை பிரக்யா நாக்ரா தற்போது சீரியலில் நடித்து வருகிறார். இவர் ஜம்மு-காஷ்மீரில் பிறந்து வளர்ந்தவர். டெல்லியில் தன்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்த அவர் தன்னுடைய கல்லூரி காலம் முதலே தன்னுடைய தோழிகளுடன் சேர்ந்து கொண்டு மாடலிங் துறையில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டார்.

அதன் மூலம் இவருக்கு விளம்பரப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களில் நடித்து இருக்கிறார் நடிகை பிரக்யா நாக்ரா.

தொடர்ந்து இவருக்கு சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக யூடியூபில் வெளியான லாக் டவுன் காதல் என்ற வெப்சீரிஸ் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமானார் பிரக்யா நாக்ரா.

அதற்கு முன்பே டிக் டாக் டப்ஸ்மாஷ் உள்ளிட்ட குறு வீடியோ செயலிகலில் தன்னுடைய நடிப்பு மற்றும் நடன திறமைகளை வெளிப்படுத்தி ரசிகர்களின் கண்களை கவர்ந்தார். மட்டுமில்லாமல் எருமசாணி என்ற யூடியூப் சேனலில் வரும் கேளிலிக்கை வீடியோக்களில் தோன்றி ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார்.

தற்போது அஞ்சலி என்ற சீரியலில் நடித்து வரும் இவர் தன்னுடைய இணையப் பக்கத்தில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களை பெற்றிருக்கிறார். அவர்களை கவரும் விதமான அசத்தலான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது உடலோடு ஒட்டிய உடையில் படு கவர்ச்சியாக இருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருவதுடன் மட்டுமில்லாமல் லைக்குகளையும் குவித்து வருகின்றனர்.