குட்டியூண்டு டாப்ஸ் அணிந்து பிதுங்கும் முன்னழகை பளிச்சென காட்டி ரசிகர்களை சூடேற்றும் ராஷ்மிகா மந்தனா!!

6741

ராஷ்மிகா மந்தனா..

தமிழில் சுல்தான் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ராஷ்மிகா மந்தனா தற்பொழுது நடிகர் விஜயின் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ரிலீசை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

காரணம் தமிழில் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தாலும் சம்பளம் என்ன கேட்பது என்று தெரியாமல் மதில்மேல் பூனையாக நின்று கொண்டிருக்கிறார் நடிகை ராஷ்மிகா. ஏனென்றால் வாரிசு திரைப்படம் வெற்றி பெற்றால் சம்பளத்தை கொஞ்சம் கூடுதலாக கேட்கலாம். ஒருவேளை தோல்வியடைந்தால் கொடுக்கும் சம்பளத்தை வாங்கி கொண்டு நடிக்கலாம் என்ற முடிவில் இருக்கிறார்.

ஒருவேளை படம் வெளியாகும் முன்பே ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகி விட்டால் அதே சம்பளத்திற்கு தான் எடுத்துக் கொடுக்க வேண்டி வரும் எனவே படம் வெளியாகி அதனுடைய ரிசல்ட் தெரிந்த பிறகு புதிய தமிழ் படங்களில் ஒப்பந்தம் ஆகலாம் என்ற முடிவில் இருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு தமிழ் சினிமாவில் நடித்து வந்த ராஷ்மிகா தற்பொழுது பாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கிறார்.

அந்தவகையில் நடிகர் அமிதாப்பச்சன் நடிப்பில் உருவாகியிருக்கும் குட்-பை என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நடிகை ராஷ்மிகா இந்த படத்தின் வெளியீட்டிற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் ராஷ்மிகா குட்டியான பிரா அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய வந்திருந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் தான் கவர்ச்சி புயலாக வருகிறீர்கள் என்றால் தற்போது விழா மேடையிலும் படு கிளாமரான உடையில் இருந்து கொண்டு வருகிறீர்கள் உங்களுக்கு மிகப்பெரிய மனசு.. தாராள மனசு.. என்று அம்மணியின் அழகை வர்ணித்து வருகின்றனர்.