தொடையை காட்டி இளசுகளை வெறியேத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

1919

ஐஸ்வர்யா ராஜேஷ்..

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நகைச்சுவை திரைப்படம் ஒன்றில் நடித்திருக்கிறார். அந்த திரைப்படத்தின் தலைப்பு சொப்பனசுந்தரி. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது நிறைவடைந்து விட்டதா அந்த படத்தை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

வெளிநாடுகளில் பல இந்திய திரைப்படங்களை வெளியிடும் சேர்ந்த முன்னணி நிறுவனமான ஹம்சி என்டர்டைன்மென்ட் என்ற நிறுவனம் தற்போது தமிழில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள சொப்பன சுந்தரி என்ற திரைப்படத்தில் திரைப்படத்தை தயாரித்து இருக்கிறது.

இந்த திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். டார்க் காமெடி ஜானரில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களை கவரும் விதமாக இருக்கும் என்று கூறுகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

மறுபக்கம் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள அன்றாடம் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது குட்டையான கவனித்துக் கொண்டு தன்னுடைய தொடை அழகை எடுப்பாக காட்டியபடி இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள், இது தொடையா..? இல்ல சாக்லேட் கடையா…? என்ற கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்