மார்பின் மேல் குத்தியுள்ள டாட்டூ தெரிய குனிந்தபடி சூடேற்றும் சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி!!

11332

பிரியங்கா நல்காரி..

தன்னுடைய மார்பின் மேல் குத்தியுள்ள டாட்டூ தெரியும் அளவிற்கு குனிந்தபடி சில செல்பி புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார் நடிகை பிரியங்கா நல்காரி. தமிழில் ரோஜா என்ற சீரியலில் நடித்து வரும் இவர் சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சி குதிரையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ் சின்னத்திரை உலகில் பிரியங்காவுக்கு என தனி இடம் இருக்கின்றது.

பள்ளி பருவத்திலேயே நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட பிரியங்கா நல்காரி தெலுங்கு திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் வாய்ப்பை பெற்றார். தொடர்ந்து ஹீரோயினாகவும் உயர்ந்தார். ஆனால் சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் வராத காரணத்தினால் சினிமாவை விட்டுவிட்டு சீரியல் பக்கம் வந்தார். தெலுங்கில் சில சீரியல்களில் நடித்திருக்கும் இவர் தமிழில் ரோஜா என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இவருக்கு தமிழிலும் சில திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில், நடிகர் சித்தார்த் நடிகை ஹன்சிகா நடிப்பில் வெளியான தீயா வேலை செய்யணும் குமாரு என்ற படத்தில் நடிகை ஹன்சிகாவின் தோழியாக திவ்யஸ்ரீ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மொத்தமாக 12 திரைப்படங்களில் நடித்திருக்கிறார் பிரியங்கா நாதாரி நடிகர் மற்றும் இயக்குனரான ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருந்த காஞ்சனா 3 படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.

தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தாலும் இவரை அடையாளம் காட்டும் படியான கதாபாத்திரங்கள் எதுவும் அவருக்கு அமையவில்லை. கூட்டத்தோடு கூட்டமாக வந்து செல்லும் கதாபாத்திரமாகவே அமைந்ததது. தொடர்ந்து சினிமாவில் நடிப்பதை தவிர்த்துவிட்டார் பிரியங்கா நல்காரி தற்போது ரோஜா சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது.

அந்த அளவுக்கு இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில், தன்னுடைய மார்பின் மீது குத்தியுள்ள டாட்டூ தெரியும் அளவுக்கு குனிந்தபடி போஸ் கொடுத்திருக்கும் இவரது இந்த புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்து வருகின்றது.