வெறும் முண்டா பனியனில் ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து அளித்த மாளவிகா மோகனன்!!

1789

மாளவிகா மோகனன்..

கிளாமர் காட்டுவதற்கு என்றே பிறந்த ஒரு நடிகை மாளவிகா மோகனன். அறிமுகம் ஆகும் முன்பே படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவர் பேட்ட திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனிக்கப்படும் நடிகையாக மாறினார். நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்

நடிகர் விஜய் ஜோடியாக நடிக்க ஏற்கனவே பல நடிகைகள் காத்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று விஜய்க்கு ஜோடியானார் நடிகை மாளவிகா மோகனன். இது சக நடிகைகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், இந்த திரைப்படத்தின் சொல்லிக்கொள்ளும்படி இவருக்கு வரவேற்பு கிடைத்ததா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும்.படத்தில் இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சில நிமிடங்கள் மட்டுமே இருந்தன.

அங்கொன்றும் இங்கொன்றுமாக. இதனால் நடிகை மாளவிகா மோகனனுக்கு இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கவில்லை.அதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனத்தை பெற்றது. படம் எடுக்க வேண்டும்… பணத்தை செலவு செய்ய வேண்டும்..

என்ற ஒரே காரணத்திற்காக இப்படி படத்தை எடுத்திருக்கிறார்கள் போல.. என்று கேட்கும் அளவிற்கு அந்த படமும் மோசமாக இருந்தது.தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை மாளவிகா மோகனன் போட்டோஷூட் மட்டுமில்லாமல் பொது இடங்களில் தோன்றும் போது கூட கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டே தோன்றுகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் விமான நிலையத்திற்கு வந்திருந்தார். வெறும் முண்டா பனியன் மற்றும் டார் டாராக கிழிந்த பேண்ட் அணிந்து கொண்டு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.