ப்பா.. பழுத்த பப்பாளி பழம்… அனுயாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து திணறும் ரசிகர்கள்!!

7766

அனுயா..

சினிமா உலகை பொறுத்தவரை புதுமுக நடிகைகள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதேபோல சிவா மனசுல சக்தி என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அனுயா பகவத். தன்னுடைய முதல் படத்தில் ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து வைத்த ஆப்பிள் பழம் போல பளபளவென வெள்ளை வெளேரென ரசிகர்களின் கண்களுக்கு காட்சி அளித்தார் அம்மணி.

இவருடைய பிரதான கிளாமர் பகுதியாக இருப்பது இவருடைய வாளிப்பான பிரம்மாண்ட தொடை அழகு தான். இதனை எடுப்பாக காட்டும் விதமாக குட்டியா ஆடைகளை அணிந்து கொண்டு இந்த படத்தில் இடம்பெற்ற சில பாடல் காட்சிகளில் தொடை அழகை காட்டி கவர்ச்சி விருந்து வைத்திருப்பார் அம்மணி. தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் உடல் எடை கூடியதால் பட வாய்ப்புகளை இழக்க தொடங்கினார்.

நண்பன் திரைப்படத்தில் நடிகை இலியானாவுக்கு அக்காவாக நடித்திருந்தார். பிரபல பாடகி சுசித்ரா சுச்சிலீக்ஸ் என்ற பெயரில் திரையுலகினரின் கருப்பு பக்கங்களை வெள்ளையடித்தார். அப்படி வெள்ளை அடிக்கும்போது நடிகை அனுயாவின் சில புகைப்படங்களும் வெளியானது. மேலாடையின்றி கண்ணாடி முன்பு நின்று கொண்டு தன்னுடைய முன்னழகு அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்திருந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்து தான் போனார்கள். இதற்கு மறுப்பு தெரிவிப்பார் என்று எதிர்பார்த்தார்கள் பலரும்.

ஆனால் அந்த புகைப்படத்தில் இருப்பது நான் தான் நான் ஒரு நடிகை நான் இப்படி ஒரு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து இருக்கிறேன் என்றால் அதனை கலை கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும். அப்போது, இதில் ஆபாசம் தெரியாது என்று வசனம் பேசினார். தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாமல் தேடி வந்த இருவர் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்கத் தயார் என்று இறங்கி வந்தார்.

பெரும்பாலும் இவர் நடிக்க கூடிய அனைத்து படங்களிலுமே இவர் சம்பந்தப்பட்ட படுக்கை அறை காட்சி ஒன்றும் இடம்பெற்றிருக்கும்.குறிப்பாக மதுரை சம்பவம் திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார் இவர் அந்த படத்தில் சூடான படுக்கையறைக் காட்சி ஒன்றில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.

தற்போது மராத்தியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்றில் குடும்ப பாங்காக நடித்து வரும் இவர் புடவை சகிதமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் பழுத்த பப்பாளி பழம் போல இருக்கீங்க.. என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.