“ரஜினியின் ஜானி பட ரீமேக்கில் அஜீத் நடிக்க ஆ சைப்பட்டார்” – விஜய் பட இயக்குனர் பகிர்ந்த சு வாரஸ்ய தகவல் !

627

தல அஜித் என்றால் ஒரு பெரிய மாஸ் ஃபேன் Base உள்ளது என்பது உலகறிந்த வி ஷயம். ச மீபத்தில் வெளிவரும் அஜித்தின் படங்கள் வ சூலில் சா தனைகள் படைத்து வருகிறது.

இவருக்கு எப்படி பொதுமக்கள் ரசிகர்களாக இருப்பதுபோல கடவுள் அருளில் சில மு க்கிய திரைப்பிரபலங்கள் பலரும் இவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். அவர்கள் எல்லோரும் பேட்டியில் அஜீத்தின் பெயரை பயன்படுத்தாத இ டமே கி டையாது.

அந்த வகையில் நடிகரும் இயக்குனருமான மகேந்திரன் அவர்களின் மகன் ஜான் மகேந்திரன், அஜித்தை பற்றி சு வாரசியமா ன த கவல் ஒன்றை கூ றியுள்ளார்.

அதாவது பில்லா ரீமேக் செய்வதற்கு முன் மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி நடித்து மாபெரும் வெ ற்றிப்படமான ஜானி படத்தை ரீமேக் செய்ய அஜீத் விரும்பியதாகவும்,

அதற்காக அவர்களிடம் அனுமதி பெற இயக்குனர் மகேந்திரனின் நேரில் ச ந்தித்து நீண்ட நேரம் பே சியதாகவும், மகேந்திரனும் அதற்கு மு ழு ச ம்மதத்துடன் அந்த ரீ மேக்கை செய்ய அ னுமதி தந்தார்.

ஆனால் ச ந்தர்ப்ப சூ ழ்நிலை அது பி ல்லாவின் படத்தின் ரீமேக் ஆகியது.

இவ்வாறு சு வாரசியமான தகவலை விஜய் பட இயக்குனரான ஜா ன் மகேந்திரன் தெ ரிவித்துள்ளார்.