நடிகை எமி ஜாக்சன்..

நடிகை எமி ஜாக்சன் 2010 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியாகிய மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், அதன் பின்பு விக்ரமின் தாண்டவம், தங்க மகன், தெறி என பல திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

இவர் கடைசியாக தமிழில் ரஜினியின் 2.0 திரைப்படத்தில் நடித்திருந்தார், அதன்பிறகு தமிழில் எந்த பட வாய்ப்பும் அமையவில்லை,

பின்பு தான் கா தலித்த தொழில் அதிபர் ஜார்ஜ் அவர்களை தி ருமணம் செய்தார்.

இந்த நிலையில், தற்போது காருக்குள் பல Positionஇல் போஸ் கொடுத்து அதை துளியும் சிந்திக்காமல் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், ” எங்க கண்ணுக்கு எல்லாமே தப்பா தெரியுது” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.


