சன் டிவி..
தொலைக்காட்சி வரலாற்றில் சன் டிவி எப்போதும் தவிர்க்க முடியாதவை. ஏனெனில் இந்தியளவில் அதிகம் பேர் தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான்.
இந்த சேனலில் பிரேம் டைமில் போடும் படங்கள் அதாவது ஞாயிறு மாலை ஒளிப்பரப்பாகும் திரைப்படங்கள் தான் TRPல் செம்ம மாஸ் காட்டும்.
அந்த வகையில் இந்த லாக் டவுனின் அதிக டி ஆர் பி என்றால் விஸ்வாசம் தான், இதை தொடர்ந்து நேற்று தெறி போட்டனர்.
அது கண்டிப்பாக சாதனை படைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து அடுத்த வாரம் பிகில் படத்தை ஒளிப்பரப்புகிறார்கள்.
இதன் மூலம் கண்டிப்பாக டி ஆர் பியில் சன் தொலைக்காட்சி சாதனை படைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதோடு அடுத்த வாரத்தில் இருந்து நாடகங்கள் ஒளிப்பரப்ப படுவதாக் கண்டிப்பாக டி ஆர் பி வேட்டை தான்.