ரசிகர்களை கிறங்கடித்த மாளவிகா மோகனன் Latest Glamour Photos…!

787

தற்போது..

கொரானா வைரஸின் காரணமாக இந்தியாவே முடங்கியுள்ளது. இதனால் வீட்டில் இருக்கும் இளைஞர்கள் பொழுது போகாமல் இணையதளத்தில் தனது ஆதர்ஷ நாயகியின் புகைப்படங்களை தேடி அது அவர்களுக்கு பிடித்திருந்தால் வைரல் ஆக்குகின்றனர்.

பேட்ட திரைப்படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்திருந்தார். இவர் இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

அந்த வகையில், ஜாக்கெட் அணியாமல் புடவை மட்டும் அணிந்த படி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.