கொரோனா…

பாதிப்பு உலகில் 1 கோடியே 64 லட்சம் பேரை பாதித்துள்ளது. அதே போல இந்தியாவில் 14 லட்சம் பேரை இந்நோய் தொற்று பீடித்துள்ளது. இதுவரை 32 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

அனைவரும் வீட்டினுள் முடங்கியுள்ள இக்காலகட்டத்தில் சினிமா பிரபலங்களின் மரணங்களும் நிகழ்ந்துள்ளன.

ஹாலிவுட் சினிமாவை சேர்ந்த பழம் பெரும் நடிகை ஒலிவியா டி ஹவில்லேண்ட் தன்னுடைய 104 வது வயதில் காலமாகியுள்ளார்.

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த படியே அவர் இறந்துள்ளதாக தெரிகிறது. 49 படங்களில் நடித்துள்ள இவர் இருமுறை சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை பெற்றுள்ளார்.



