ஸ்ருதி செல்வம்..
தமிழ்நாடு கோவையில் பிறந்த ஸ்ருதி செல்வம் சீரியல் நடிகை மற்றும் மாடல் அழகி ஆவார். மலையாளம் மற்றும் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் இவர் நடித்துள்ளார். கடைக்குட்டி சிங்கம் தொடர் மூலம் இவர் சின்னத்திரையில் பிரபலமானார்.
ஸ்ருதி பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மூணு சப்பாத்தி மூணு எனும் திரைப்டத்தில் நடித்திருந்தார். யாராடி நீ மோகினி என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்திருந்தார்.
தனது சமூகவலைத்தள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். இவர் சமீபத்தில் வெள்ளை நிற புடவையில் கவர்ச்சி போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
போட்டோஷூட் நடத்தி தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கியுள்ளார். இந்நிலையில், வெள்ளை நிற புடவையில் செக்ஸியாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளது.