எல்லா பக்கமும் நச்சுனு காட்டி இளசுகளை உசுப்பேற்றும் பிரியாமணி!!

34861

பிரியாமணி..

பெங்களூருவில் பிறந்த நடிகை பிரியாமணி 2004 ஆண்டு கண்களால் கைது செய் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்பு தனுஷுக்கு ஜோடியாக அது ஒரு கனாக்காலம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

முதல் இரண்டு படங்களிலும் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பிரபலமடையாத பிரியாமணி 2007ம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்த பருத்திவீரன் திரைப்படத்தில் முத்தழகு எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முத்தழகு எனும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது வழங்கப்பட்டது.

தமிழில் ஒருசில திரைப்படங்களில் நடித்திருந்த நிலையில் .தமிழ் சினிமாவிற்கு டாடா காட்டிவிட்டு தெலுங்கு திரைப்படங்களில் கவனம் செலுத்தினார். தமிழில் கவர்ச்சி காட்டாத ப்ரியாமணி தெலுங்கில் கவர்ச்சி ஆடை அணிந்து நடித்தார்.

தற்போது சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கி வருகின்றார். அந்த வகையில், சமீபத்தில் அவர் பகிர்ந்த திரைப்படங்கள் வைரலாகி வருகின்றது.