சும்மா ஜிவ்வுன்னு ஏறுது.. கொழுக் மொழுக் உடம்பை தூக்கலா காட்டும் சிருஷ்டி டாங்கே!!

6983

சிருஷ்டி டாங்கே..

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்ளில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் சிருஷ்டி டாங்கே. காதலாகி என்கிற திரைப்படத்தில்தான் இவர் அறிமுகமானார். மிஷ்கினின் யுத்தம் செய் படத்தில் சின்ன வேடத்தில் நடித்திருந்தார். மேகா என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற டார்லிங் படத்திலும் நடித்திருந்தார். அதன்பின் பல படங்களில் நடித்துவிட்டார். சில தெலுங்கு படங்களிலும் நடித்துவிட்டார். ஆனாலும், இவரால் நம்பர் ஒன் கதாநாயகியாக மாறமுடியவில்லை.

சரவணன் இருக்க பயமேன், சத்ரு, பொட்டு, ராஜாவுக்கு செக், சக்ரா என பல படங்களிலும் நடித்தார். ஆனால், எதுவும் வேலைக்கு ஆகவில்லை.தற்போது சந்திரமுகி 2 படத்திலும் நடித்து வருகிறார்.

ஒருபக்கம், கிளுகிளுப்பான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அந்த வகையில், மஞ்சள் நிற உடையில் கட்டழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.