பொ றுத்தது போதும், பொங்கி எழு என்று 60 வயது நடிகருடன் ரொமான்ஸ்க்கு தயாரான நடிகை சினேகா !

78

சினேகா……..

திரையுலகில் ஹீரோ ஹீரோயின், அப்புறம் டைரக்டர் ஹீரோயின் இவர்கள் தான் காதலித்து திருமணம் செய்வார்கள். திருமணம் செய்து கொண்ட வேகத்தில் வி வாகரத்து வாங்குவது சகஜமான விஷயமாயிற்று. மணிரத்னம் – சுஹாசினி முதல், ஸ்னேஹா பிரசன்னா வரை திரையுலகில் காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் ( Touchwood ).

இதில், புன்னகை இளவரசி சினேகா, நடிகர் பிரசன்னா ஆகியோர் தமிழ் சினிமா பிரபலங்களில் ஒரு நட்ச்சத்திர ஜோடி. இவர்களுக்கு, ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் சமீபத்தில் இவர்களுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தற்போது நடிகை சினேகா 60 வயதுக்கு மேலிருக்கும் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு இந்த செய்தியால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்கள் திருமணத்திற்குப் பிறகு செம மாஸ் கட்டிவரும் நடிகை சினேகா வின் ரசிகர் பட்டாளம் ஒருபோதும் குறைந்தபாடில்லை