நீ ச்சல்குளத்தில் பி கினி உடையில் நீ ந்தும் ஸ்ரேயா…! வைரலாகும் Latest புகைப்படங்கள்…!

71

ஸ்ரேயா…

தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அ திர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சிவாஜி மட்டுமே ஜொ லித்தது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் ச மீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கி டைக்கவில்லை.

அப்புறம் த லைவன் சிம்புவுடன் AAA நடித்தார், Total சிம்பு வா ழ்கையும் close.

Market இல்லாத காரணத்தால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். அ டிக்கடி வெளிநாடுகளுக்கு பறந்து விடும் அம்மணி. தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவது வ ழக்கம்.

சும்மா சொல்ல கூடாது 35 வயதிலும் இவரின் அழகு அ ட்டகாசம். இடு ப்பா இல்ல Ready Made அ டுப்பா என்று சொல்லும் வகையில் இருக்கிறது.

இந்நிலையில் அவர் சப் குஷல் மங்கள் என்ற இந்தி படத்தில் ஒரு பாடலுக்கு ஆ டியுள்ளார். கரண் விஸ்வநாத் காஷ்யப் இயக்கும் இந்தப் படத்தில் அக்‌ஷய் கண்ணா, பத்மினி கோலாப்பூர், பிரியங்க் சர்மா உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் இந்த வருடம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதில் இடம்பெறும், நயா நயா லவ் என்று தொடங்கும் கு த்துப்பாடலுக்கு ஸ்ரேயா ஆ டியுள்ளார். இந்த வீடியோ பாடல் கடந்த சில நாட்களுக்கு முன் யூடியூப்பில் வெளியானது.

தற்போது பிகினியில் நீ ச்சல் குளத்தில் மி தப்பது போல ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.