ரசிகர்களை வாயை பி ளக்க வைத்த மாளவிகா மோகனன்..!

91

மாளவிகா மோகனன்………!

மலையாளத்தில் 2013-ம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து சினிமா உலகில் அறிமுகமானார் மாளவிகா.

மலையாளம், கன்னட, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், தனது சமூக வலைதள பக்கங்களில் கி ளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக க வர்ந்து வருகிறார்.

ரஜினி நடிப்பில் திரைக்கு வந்த திரைப்படம் பேட்ட. இந்தத் திரைப்படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்திருந்தார். இவர் இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கு துகளபடுத்தி இருக்கிறார். இந்த படம் தீபாவளிக்கு வரும் என எ திர்பர்க்க ப்படுகிறது. கொரோனாவால் தள்ளிப்போன துயரம் இன்னும் விஜய் ரசிகர்களுக்கு அ டங்கவில்லை, அவர்களை அடக்குவதற்கு இந்த மாளவிகா போட்டோஸ் உதவும். தற்போது மிகவும் வி த்தியாசமான Tribal கெ ட்டப்பில் தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை ப திவிட்டுள்ளார்.