10 வயசு குழந்தை போல குட்டி டிரவுசர் அணிந்து போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே…!

89

நடிகை பூஜா ஹெக்டே..

தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே .

இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்புவார்.

அந்த வகையில் இப்போது, இவர் குட்டி டிரௌசரில் படுக்கையில் சில்மிஷம் செய்வது போல புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் பத்து வயசு குழந்தை கூட இதை விட பெருசா டிரஸ் போடும்.

 

View this post on Instagram

 

Make Love, Not War 💜☮️ #peace #onlyLoveIsReal

A post shared by Pooja Hegde (@hegdepooja) on