” என்னது யாஷிகாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சா? ” வைரலாக பரவும் யாஷிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்…!

82

தமிழில்..

ஜீவா ஹீரோவாக நடித்து 2016-ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘கவலை வேண்டாம்’. இதில் கெஸ்ட் ரோலில் நடிகை யாஷிகா ஆனந்த் நடித்திருந்தார். இது தான் இவர் அறிமுகமான முதல் படமாம்.

இதனைத் தொடர்ந்து ரகுமானின் ‘துருவங்கள் 16’, கெளதம் கார்த்திக்கின் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார்.

தற்போது, யாஷிகா ஆனந்த் கைவசம் தமிழில் ‘ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா’ என அடுத்தடுத்து படங்கள் வரிசையாக உள்ளது.

ஆனா ஊனா யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். தற்போது, யாஷிகா ஆனந்த்தின் Hot Photo ஒன்று வலைதள பக்கத்தில், வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள்.

அதில் நெற்றியின் நடுவில் குங்குமம் பொட்டு வைத்தது போல் போஸ் கொடுத்திருக்கிறார் யாஷிகா. ” என்னது யாஷிகாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சா? ” என்று இன்று மக்கள் அதிர்ச்சியாக…உடனே யாஷிகா, “அது எல்லாம் ஒன்னும் இல்லை வரலட்சுமி நோன்பை முன்னிட்டு இப்படி ஒரு போஸ் கொடுத்துள்ளேன்” என்று சமாதானப்படுத்தினார்.