31 வயதிலும் Structure- ஐ Maintain செய்யும் அஞ்சனா ரங்கன் ! VJ அஞ்சனாவின் Latest புகைப்படம் !

80

VJ அஞ்சனா..

சன் டிவி-யில் பல்வேறு லைவ் ஷோ-க்கள், நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார் அஞ்சனா ரங்கன். அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.

நடுவில் கயல் சந்திரனுக்கு அஞ்சனாவை கண்டதும் காதல். அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார்.

இங்கேயே பிறந்து வளர்ந்த அஞ்சனா, பள்ளி, கல்லூரி படிப்புகளையும் இங்கேயே முடித்தார்.

இவர் திருமணம் முடிந்து குழந்தை பெற்ற பிறகு தற்போது மீண்டும் தொகுப்பாளினி பணியை தொடங்கியுள்ளார்.

சமீபத்தில் இன்ஸ்டாவில் இவரின் Hot photo எடுத்து அப்லோடு செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “குழந்தைக்கு அம்மா ஆன பிறகும் உங்க Glamour குறையவில்லை” என்று பாராட்டி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

This is me through @moulistic ‘s eyes!! !! Aint it dreamy 💕 Absolutely no filter. Just great lighting!

A post shared by Anjana Rangan (@anjana_rangan) on