“சூர்யாவுக்கு Acting-க்கு ஸ்பெல்லிங் கூட அவருக்கு தெரியாது” – சூர்யாவை தி ட்டும் மீரா மிதுன் !

85

மீரா மிதுன்………

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே இவர் மாடல் என்ற பெயரில் பல்வேறு ச ர்ச்சை களில் சி க்கி னார் மீரா மிதுன்.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு ச ர்ச்சை யான வி ஷ யங்கள் ந டந்தேறியது.

அதிலும் பிக் பாஸ் வி ஷய ங்கள் ஒயில்டு கார்ட் போட்டியாளராக கலந்து கொண்ட மீரா மிதுன் ச ர்ச்சை யின் மொத்த உருவமாக இருந்து வந்தார். சொல்லப்போனால் இந்த சீசனில் வனிதாவிற்கு பின்னர் மிகவும் வெ றுக்க ப்பட்டது மீரா மிதுன் தான். அந்த அளவிற்கு அம்மணி ரசிகர்களின் ஒட்டு மொத்த வெ றுப் பை ச ம்பா தித்தார்.

ச மீபத் தில்தான் விஜய்யும் விஜய்யும் அப்பாவும் கோலிவுட் மாஃபியா என்று சொல்லி விஜய் ரசிகர்களின் வெ றுப் பை ச ம்பா தித்தார்.

இந்த நிலையில் தற்போது இவர் சூர்யாவின் நடிப்பை விமர்சனம் செய்து ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

“சூர்யாவிற்கு நடிக்க தெரியாது, Actingக்கு Spelling கூட தெரியாது. தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கலையரசன் சா கும் போது, அவர் 10 முதல் 20 Take எடுத்தார்.” என்று கூறி ஒரு வீடியோவும் வெளியிட்டுள்ளார்.