அமிதாப் பச்சனுக்கு Corona Negative, ஆபத்தின் விளிம்பில் இருக்கும் அபிஷேக் பச்சன்…!

85

டிசம்பர் மாதம்..

முதல் Corona வைரஸை கண்டு பல நாடுகள் பலவிதமான முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள். அதை சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

தற்போது Corona Virus – னால் எல்லோரையும் வீட்டினுள்ளே இருக்க வேண்டும் என அரசாங்கம் கூறிவிட்டது.

இந்த நிலையில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அவரின் மகன் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆரத்யா பச்சன் என நால்வருக்கும் Corona வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதுகுறித்துநடிகரும் ஐஸ்வர்யா ராயின் கணவருமான அபிஷேக் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் உங்களுடைய ஆசீர்வாதம் பிரார்த்தனைகளால்

எனது மனைவி ஐஸ்வர்யா ராயும் எனது மகள் ஆரத்யாவிற்க்கும், அப்பா Corona Negative என்று வந்துவிட்டது.

நான் இன்னும் ஹாஸ்பிடலில் தான் இருக்கிறேன், கண்டிப்பாக இதை அடித்து நொறுக்கி மீண்டும் திரும்ப வருவேன்” என்று டிவிட் செய்திருக்கிறார்.