சிம்புவின் Dance-ஐ பார்த்து சந்தோஷமாக கைத்தட்டி வரவேற்ற அஜித்…! வைரலாகும் வீடியோ …!

90

தல அஜித் குமாருடன்..

எந்த ஒரு நடன கலைஞர், ஒரு நடிகரோ, நடிகையோ, துணை நடிகரோ, காமெடி நடிகரோ, இயக்குனரோ, ஒளிப்பதிவாளரோ, பணியாற்றிய விட்டால் போதும், அவர்களுக்கு மிகவும் பிடித்த திரைப்பட நடிகர் அஜித்குமார் என்று மனம்திறந்து சொல்லிவிடுவார்கள்.

அப்படி என்னதான் வசியமருந்து வெச்சிருக்கார் என்று யாருக்கும் தெரியவில்லை. வெற்றி அல்லது தோல்வியாக இருந்தாலும், ரசிகர்கள் அஜித்தை விட்டுக்கொடுப்பதில்லை.

அஜித்துக்கு எப்படி பொதுமக்கள் ரசிகர்களாக இருப்பதுபோல சில முக்கிய திரைப்பிரபலங்கள் பலரும் இவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். அவர்கள் எல்லோரும் எதாவது ஒரு நிகழ்வில் தான் அஜித் ரசிகர் என்று சந்தோஷமாக சொல்லுவார்கள்.

அதுபோல் நடிகர் சிம்பு பலமுறை தனது ரசிகர் என்று பல படங்களிலும் பல விழாக்களிலும் சொல்லியிருக்கிறார். இந்த நிலையில் தற்போது இந்தநிலையில் பதினெட்டு வருடங்களுக்கு முன்பு Steps என்னும் நடன கலைஞர்களுக்காக நடத்தப்பட்ட, நடன நிகழ்ச்சியில் அஜித் பங்கேற்றுள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் சிம்பு ஆடிய நடனத்தை பார்த்து கைதட்டி உற்சாகமாக இருந்தார் அஜித். அந்த வீடியோ தற்போது பயங்கர வைரலாகி வருகிறது.