தம்மாத்தூண்டு Trouser-இல் Pose கொடுத்த நயன்தாரா – வாயை பிளந்த ரசிகர்கள்!

133

நடிகை நயன்தாரா..

தென்னிந்திய திரை உலகில் ஏகப்பட்ட காதல் சர்ச்சைகளுக்குப் பிறகும் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா.

நயன்தாரா இடத்தில் வேறு எந்தவொரு நடிகை இருந்தாலும் இந்நேரம் திரையுலகை விட்டே காணாமல் போயிருப்பார்.

நயன்தாரா வாழ்வில் அத்தனை சூறாவளிகள். மற்ற பெண்களைப் போலவே கல்யாணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்கிற நயன்தாராவின் கனவு, காதல் பெயரில் பலமுறை, பலரால் சிக்கி சின்னாபின்னமானது.

ஆனாலும் எதிர்த்து போராடும் குணம் இன்றும் திரையுலகில் நயன்தாராவை உயரத்தில் வைத்து அழகுப் பார்க்கிறது.

தற்போது இவர் சிவா இயக்கத்தில் வரவேற்பை பெற்ற விஸ்வாசம் படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா வந்தார். பின் தர்பார் படத்திலும் சந்திரமுகி, குசேலன், சிவாஜி படங்களிலும் ரஜினியுடன் நடித்து இருந்தார். தற்போது அண்ணாத்த படத்திலும் நடிக்கிறார். ஊரடங்கு நேரமா இல்லை என்ன என்று தெரியவில்லை, நயன்தாராவின் பழைய பட புகைப்படங்கள் எல்லாம் தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வகையில், நயன்தாரா தன்னுடைய நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

இதைப்பார்த்த அவரது ரசிகர்கள் அவரது தொடை அழகை வர்ணித்தும் வாயை பிளந்து வருகிறார்கள்.