பிக்பாஸ் வீட்டில் அபிராமி இப்படி ஒரு வேலையை செய்தாரா? வெளியே வந்த பாத்திமாபாபு சொன்ன அதிர்ச்சித் தகவல்!!

1031

பிக்பாஸ் வீட்டில் முதல் எலிமேனஷனில் யாரும் எதிர்ப்பாராத விதமாக பாத்திமாபாபு வெளியேறினார். இது பலருக்கும் ஷாக் தான்.

ஆனால், அதைவிட அவர் வெளியே வந்து கூறிய தகவல்கள் தான் எல்லோருக்கும் டபுள் ஷாக், அவர் கூறுகையில் ‘அந்த வீட்டில் அபிராமியின் செயல்பாடுகள் நார்மல் ஆகவே இல்லை.
அவரை அவரே நகத்தை வைத்து காயப்படுத்திக்கொண்டார், நான் வீட்டை விட்டு வெளியே செல்லவேண்டும் என்று அழுதார்.

பிறகு நான் அவரை சமதானப்படுத்த, பிறகு சைக்கார்டிஸ்ட் ஒருவர் வந்து பேச, நான் சரியாகிவிட்டேன் என்றார்’ என பாத்திமா கூறியுள்ளார்.