“HD-யில் நல்ல க்ளியரா தெரியுதா ?” – நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட அஜித் பட நடிகை..!

746

அக்ஷரா கவுடா..

Stylish தமிழச்சி அக்ஷரா கவுடா தமிழில் விஜய்யின் ‘துப்பாக்கி’ படம் மூலம் அறிமுகமானவர்.

பின்னர் இவர் அஜீத்தின் ‘ஆரம்பம்‘ படத்தில் நடித்ததன் மூலம் ‘ஸ்டைலிஷ் தமிழச்சி’ என அழைக்கப்பட்டார்.

அதையடுத்து ‘போகன்’ படத்தில் ஜெயம் ரவியுடன் போலீஸ் அதிகாரியாக செம்ம ஹாட்டாக நடித்திருந்தார். தற்போது தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் நடித்து வருகிறார்.

மேலும், தற்போது கவர்ச்சியாக போட்டோஷூட் எடுக்கப்பட்ட தனது புகைப்படங்களை அக்ஷரா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

அதற்கு, “உங்களுக்கு பளிச்சுன்னு தெரியும் என நம்புகிறேன். நல்ல வேளை இது HD Quality-யில் உள்ளது” என்று கூறியுள்ளார்.