அமலா பால், விஜே ரம்யா உதட்டோடு உதடு முத்தம், புகைப்படத்தை பார்த்த ஷாக் ஆன ரசிகர்கள்!!

2051

அமலா பால் ஆடை படத்தின் ரிலிஸிற்காக காத்திருக்கின்றார். இப்படத்தில் விஜே ரம்யா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் டீசர், ட்ரைலர் வெளிவந்து செம்ம சென்சேஷன் ஆனது, இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலரில் வேகவேகமாக சில ஷாட்ஸ் வரும்.

அதில் ஒரு காட்சியில் அமலா பால், ரம்யா உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பது போல் ஒரு காட்சி உள்ளது, இதை ரசிகர்கள் எப்படியோ கண்டுப்பிடித்து ஷேர் செய்து வருகின்றனர். இந்த புகைப்படம் பல ரசிகர்களுக்கும் செம்ம ஷாக் கொடுத்துள்ளது, இதோ..