உடல் எடை அதிகரித்து ஆளே மாறிப்போன ஸ்ருதிஹாசன், என்ன இப்படி ஆகிட்டாங்க, இதை பாருங்க!!

1557

ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் 7ம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து புலி, வேதாளம் என முன்னணி நடிகர்கள் படங்களில் தோன்றினார்.

அதை விட தெலுங்கில் இவர் கொடிக்கட்டி பறந்த காலம் எல்லாம் உள்ளது, இந்நிலையில் இவர் நீண்ட நாட்களாக நடிக்காமலேயே இருந்தார்.

தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லாபம் படத்தில் நடித்து வருகின்றார், இவர் சமீபத்தில் கலந்துக்கொண்ட ஒரு பேஷன் ஷோ ஒன்றில் இவரின் உடல் எடை அதிகரித்து ஆளே மாறிவிட்டார், நீங்களே அதை பாருங்கள்…