உங்க கவர்ச்சிக்கு அளவே இல்லையா?.. உள்ளாடை இன்றி எல்லை மீறிய கவர்ச்சி போஸ் கொடுத்த ஷோபிதா!!

17794

ஷோபிதா…

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஷோபிதா. அவர் இப்படத்தில் வானதி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கதைப்படி பொன்னியின் செல்வன் படத்தின் நாயகன் ஜெயம் ரவிக்கு ஜோடி இவர் தான். இப்படத்துக்கு பின்னர் நடிகை ஷோபிதாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.

சமீபத்தில் இவர் காதல் சர்ச்சையிலும் சிக்கினார். இந்நிலையில், சர்ச்சைகளுக்கு மத்தியில் தன்னுடைய கவர்ச்சி புகைபடங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது டிரான்ஸ்பெரண்ட் மாடர்ன் ஆடையணிந்து கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.