இளம் நடிகை வெளியிட்ட சூடான புகைப்படம் – வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!

99

பார்வதி நாயர்..

மலையாள படங்களில் முதலில் கதாநாயகியாக அறிமுகமாகி அதன் பின் தமிழ், கன்னடம் என ரவுண்ட் அடிப்பவர்தான் பார்வதி நாயர். இவர் முறையாக மாடலிங் படிப்பை முடித்து விட்டு சினிமாவினால் நுழைந்தவர்.

இவரது இளமையை ததும்ப ததும்ப மக்களுக்கு அள்ளி தருவதில் வல்லவர். தமிழ் மொழியில் மட்டும் கவர்ச்சி காட்டாமல் மலையாளம் கன்னடம் போன்ற பல மொழிகளில் கவர்ச்சி கன்னியாக திகழ்ந்து வருகிறார்.

இவர் என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் ,ஆகிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி உள்ளார்.

இவர் தற்பொழுது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பல்வேறு சூடான புகைப்படங்களை வெளியிட்டு கலக்கி வருகிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இது இடுப்பா…? இல்லை, Ready Made அடுப்பா..? என்று எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.