40 வயதில் நிர்வாண போஷ் கொடுத்த விஜய் பட நடிகை : ரசிகர்கள் அதிர்ச்சி!!

1310

முதுமையிலும் இளமையாக தெரிபவர்கள் சினிமா நட்சத்திரங்கள் தான். அதிலும், நடிகைகளில் சிலர் தங்களது உடலின் மீது பெரும் அக்கறைக் கொண்டு, பட வாய்ப்புகள் இருந்தாலும் இல்லை என்றாலும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்கள். அதேபோல், அவர்கள் அவ்வபோது வெளியிடும் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.

அந்த வகையில், பாலிவுட் நடிகை அமிஷா பட்டேல் வெளியிடும் ஹாட் புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறது.

2000 ஆம் ஆண்டு வெளியான ‘கஹோ நா பியார் ஹய்’ என்ற இந்தி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தொடர்ந்து பல பாலிவுட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். விஜயின் ‘புதிய கீதை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், சில தெலுங்குப் படங்களிலும் நடித்தார்.

தற்போது 40 வயதாகும் அமிஷா பட்டேலுக்கு பட வாய்ப்புகள் பெரிதாக இல்லை என்றாலும், அவர் புது புது போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில், அமிஷா படேல், சமீபத்திய போட்டோ ஷூட் ஒன்றில் ஆடையே இல்லாமல் நிர்வாணமாக போஷ் கொடுத்திருக்கிறார். தற்போது அந்த நிர்வாண புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..