49 வயசு பொம்பள மாதிரி நடந்துக்கோங்க…. உதட்டை கடித்து ஆபாசமாக கூப்பிடும் கஸ்தூரி… கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!!

6791

கஸ்தூரி..

சர்ச்சைக்குரிய மற்றும் கவர்ச்சி நடிகையான கஸ்தூரி 90களில் நடித்து பேமஸ் ஆனார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1992 ‘மிஸ் மெட்ராஸ்’ அழகிப் போட்டியில் கலந்துக்கொண்டு வென்றுள்ளார்.

பின்னர் முதல் ஆத்தா உன் கோயிலிலே படத்தில் நடித்து அறிமுகமாகி ராசாத்தி வரும் நாள் , சின்னவர் , செந்தமிழ்ப் பாட்டு , அமைதிப்படை போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது 48 வயதாகும் கஸ்தூரி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்துக்கொண்டார்.

இவர் 2000 ஆம் ஆண்டு ரவிகுமார் என்ற மருத்துவரை திருமணம் செய்தார். திருமணமாகியதும் கணவர் வெளிநாட்டில் வேலையை பார்த்து வருகிறார். இவருக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள். தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் அவ்வவ்போது படுகவர்ச்சியாக போட்டோக்களை வெளியிட்டு வரும் கஸ்தூரி,

தற்போது மிட் நைட் நேரத்தில் ஆபாச எக்ஸ்பிரஷன்ஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட போட்டோக்களை வெளியிட்டு நெட்டிசன்களின் ஏடாகூடமான ரசனைக்கு ஆளாகியுள்ளார். மேலும், சிலர் படுமோசமான வார்த்தைகளால் ரசித்து கமெண்ட்ஸ் செய்துள்ளனர். அது சரி… இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி?