ச ர க்கு அ டி க்கும் Big Boss ஜூலி, தி ட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ் ! வைரலாகும் புகைப்படம்…!

60

ஜூலி…

2017-இல் தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போ ராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. தமிழ் பெண், வீர தமிழச்சி என தமிழ் மக்கள் இவரை புகழ்ந்து பேசினர்.

இவர்கள் இப்படி உசுப்பேற்றி விட்டு, இவருடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மற்றவர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்துவந்த சூழலில்,

அம்மன் தாயி என்கிற ஒரு படம் கிடைத்தது அப்புறம் அதுவும் ரிலீஸாகாமல் போகவே,

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் கு ழந்தைகள் ஆடும் ரியாலிட்டி ஷோ ஒன்றைத் தொகுத்து வழங்கி வந்தார்.

அதற்கு பிறகு அவ்வபோது எதாவது புகைப்படங்கள் வெளியிட்டு அதன் பின் மக்களிடம் தி ட்டு வாங்குவது ஜூலியின் பொழுது போ க்காகிவிட்டது.

இந்த நிலையில், தற்போது ச ர க்கு அ டி ப்பது போல போட்டோ ஷூட் நடத்தி அதை பெ ரு மை யாக வெளியிட்டுள்ளார் ஜூ லி. இதைப்பார்த்த நெ ட்டிசன்ஸ் இவரை தி ட்டி வருகிறார்கள்.