விஜய்க்கு ஆதரவாக மீரா மிதுனை வ றுத் தெ டு த்த தர்ஷனின் முன்னாள் காதலி… கொண்டாடும் ரசிகர்கள்!!

109

நடிகை மீரா….

நடிகை மீரா மிதுன், வாரிசு நடிகர்களின் ஆ திக்கம் தமிழ் சினிமாவில் உள்ளது என, விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களை வி மர்சித்து பேசி காணொளி வெளியிட்டுள்ளார்.

இதற்கு ப தி ல டி கொ டுக்கும் விதமாக, தற்போது பிக்பாஸ் தர்ஷனின் முன்னாள் கா தலி சனம் ஷெட்டி அ தி ர டியாக வீடியோ ஒன்றை வெளியிட்டு, மீராவை வெ ளு த்து வாங்கியுள்ளார்.

மீரா மிதுன், விஜய் பற்றியும் சூர்யா பற்றியும் வாரிசு நடிகர்கள் என விமர்சித்து வந்ததும், அதே போல் கமல், திரிஷா போன்றோர் ஜாதி ரீதியில் தான் தற்போது வரை, தமிழ் சினிமாவில் நிலைத்துள்ளனர் என்று கூறினார்.

இதற்கு சூர்யா விஜய் ரசிகர்கள் மீரா மிதுனை திட்டியதோடு, தர்ஷனின் முன்னாள் காதலி சனம் ஷெட்டி தி ட்டித் தீ ர்த்து காணொளி வெளியிட்டுள்ளார். இதனையடுத்து மீரா மிதுன் சூர்யா, விஜய் மனைவிகளைக் குறித்தும் மிகவும் அ வ தூ ராக பேசியிருந்தார்.

இதற்கு விஜய்யின் நண்பரான சஞ்சீவ் ஒற்றை வார்த்தையில் த க்க ப திலடி கொடுத்துள்ளார்.