ஆள் இல்லாத காட்டில் க வ ர்ச்சி போஸ் கொடுத்துள்ள கோமாளி பட நடிகை !

96

நடிகை சம்யுதா ஹெக்டே…

கன்னட படங்கள் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழில் வளர்ந்து வரும் இளம் நடிகை சம்யுதா ஹெக்டே. அந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் அவரே நாயகியாக நடித்தார்.

தமிழில் வாட்ச்மேன் என்ற ஜிவி பிரகாஷ் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் சம்யுக்தா.

அது பெரிதாக ஓடவில்லை, இருந்தாலும் கோமாளி படத்தில் பள்ளி மாணவியாக, ஜெயம் ரவியின் காதலியாக நடித்த இவரின் கதாபாத்திரம் ரசிகர்களை கவனிக்க வைத்தது.

கோமாளி படத்தை தொடர்ந்து பப்பி என்ற படத்தில் நடித்தார் சம்யுக்தா. இந்தப்படத்தில் போகன், நெருப்புடா, நைட் ஷோ படங்களில் நடித்த வருண் ஹீரோவாக நடித்தார்.

காக்கா முட்டை மணிகண்டனின் உதவியாளர் இயக்கினார், வேல்ஸ் பில்மஸ் தயாரித்தது, ஆனால் படம் படு தோல்வி.

 

View this post on Instagram

 

1 2 or 3 ? . . . #samyukthahegde #thebarefeetchronicles #realnotperfect #goodmorning #sendingpositivevibes #haveagoodday #dancerlife

A post shared by Samyuktha Hegde (@samyuktha_hegde) on

தற்போது, வெறும் உ ள்ளாடை அணிந்து கொண்டு ஆள் இல்லாத காட்டில் இருப்பது போல சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.