உடல் எடை குறைத்து அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய மடோனா செபஸ்டியன் – ரசிகர்கள் அ திர்ச்சி..!

930

மடோனா செபாஸ்டியன்……..

மடோனா செபாஸ்டியன், பட வாய்ப்பு குறைவதால் இவர் மற்ற நடிகைகளைப் போல் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவதில்லை ஆனால் அன்றாடம் தனது வாழ்வில் நடப்பதை அவ்வபோது பதிவிட்டு வருவார்,

அந்த வகையில் தற்போது சில மாதங்களுக்கு முன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இளைஞர்களின் கவனத்தை சிதற வைக்கிறார்.

நடிகை மடோனா செபாஸ்டியன், கேரளாவில் பிறந்து வளர்ந்தவர். இவர் தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘காதலும் கடந்து போகும்’ படம் மூலம் அறிமுகமானார். அதையடுத்து விஜய் சேதுபதியுடன் ‘கவண்’ படத்தில் நடித்தார்.

அதையடுத்து தனுஷுக்கு ஜோடியாக ‘ப.பாண்டி’ படத்தில் நடித்துள்ளார். தற்போது ‘ஜூங்கா’ படத்தில் மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்தார்.

 

View this post on Instagram

 

Occasionally random candid:)🌧 By @_robydan_ #heavyrains #rainydays

A post shared by Madonna Sebastian (@madonnasebastianofficial) on

இந்நிலையில், தற்போது உடல் எடை குறைத்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போயுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “உங்களை அடையாளம் கண்டு பிடிக்கவே முடியவில்லை” என்று கமென்ட் அ டித்து வருகிறார்கள்.