நம்ம பிக் பாஸ் வைஷ்ணவியா இது ? பிகினி உடையில் எப்படி இருக்கிறார் என்று பாருங்களேன்…!

113

வைஷ்ணவி……..

வைஷ்ணவி Bigg Boss 2- இல் கலந்து கொண்ட ஒரு RJ ஆவார். இவர் அஞ்சன் என்கிற pilot – ஐ திருமணம் செய்தார்.

இவர்களின் திருமணம் மிக சாதாரணமாக நடந்தது.

மேலும், காதலை நிரூபிக்க ஆடம்பரம் தேவையில்லை என வைஷ்ணவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து தெரிவித்ததுடன்,

தங்களது திருமணத்தில் நண்பர்களும், உறவினர்களும் எடுத்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்தார்.

வைஷ்ணவி அ டிக் கடி இன்ஸ்டாகிராமில் தன்னுடைய புகைப்படங்களை அதிகம் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் நீச்சல் உடையில் கடலில் நீ ர்ச்சறுக்கி விளையாடும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.