லாக்டவுன் TRP கிங் யார்? ரஜினியா, விஜய்யா, அஜித்தா.. இதோ….!

102

தமிழ் சினிமா…….

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தற்போது புதிதாக கிளம்பியுள்ள போட்டி தான் இந்த TRP ரேட்டிங் ஒப்பிடுதால்.

ஆம் முன்பெல்லாம் தல அஜித் Vs தளபதி விஜய் என்றால் பாக்ஸ் ஆபிஸ் வசூல் மற்றும் படங்களில் விமர்சனங்கள் தான் ரசிகர்கள் மத்தியில் இருக்கும்.

ஆனால் தற்போது இந்த போட்டி தொலைக்காட்சிகளில் ஒளிப்ரபகும் படங்களின் TRP ரேட்டிங் வரை ரசிகர்களிடம் ஒரு சுனாமி போல் கிளம்பியுள்ளது.

மேலும் இந்த கொரானா ஊரடங்கு நேரத்தில் இந்த TRP ரேட்டிங் போட்டி தல அஜித் மற்றும் தளபதி விஜய்யின் ரசிகர்கள் மத்தியில் மிகவும் தீவிரம் அடைந்துள்ளது.

இந்நிலையில் இந்த ஊரடங்கு நேரத்தில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான படங்களின் டாப் 5 TRP ரேட்டிங் லிஸ்ட் தற்போது வெளிவந்துள்ளது.

இதில் முதலிடத்தில் பிடித்த அனைத்து படங்களையும் பின்னுக்கு தள்ளியுள்ளது தல அஜித்தின் விஸ்வாசம்.

மேலும் இதனை அடுத்து வாரம் வெளிவரும் பிகில் படத்தின் TRP ரேட்டிங் முறியடிக்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.