அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், படத்தின் த ற்போ தைய நிலை என்ன? இதோ..!

80

இயக்குனர் அட்லீ….

ராஜா ராணி படத்தின் மூலம் இளம் இயக்குநராக அறிமுகமாகி, தனது முதல் படத்திலேயே மாபெரும் வெற்றி கண்டவர் இயக்குனர் அட்லீ.

இதன்பின் தளபதி விஜய்யுடன் கைகோர்த்து தெறி, மெர்சல் என ஆகிய மாஸ் ஹிட் படங்களை தமிழ் திரையுலகிற்கு கொடுத்தார்.

இதனை தொடர்ந்து மூன்றாம் முறையாக பெண்களுக்கு முக்கிய துவம் கொடுக்கும் வகையில் சென்ற ஆண்டு இவரின் இயக்கத்தில் விஜய் நடித்து பிகில் படம் வெளிவந்த பாக்ஸ் ஆபிஸில் ரு 300 கொடி வசூல் செய்தது.

மேலும் இப்படங்களை தொடர்ந்து அட்லீ பாலிவுட்டின் முன்னணி ஹீரோவாக இருக்கும் ஷாருக்கானை வைத்து படம் பண்ண போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் நடக்காது என சில வதந்திகள் சமூக வலைதள பக்கங்களில் பரவி வந்தது.

மேலும் சமீபத்தில் இயக்குனர் அட்லீ தனது 5ஆம் படத்தை நடிகர் ஜெயம் ரவியை வைத்து இயக்க போவதாக இணையத்தில் செய்திகள் வெளிவந்தது.

இந்நிலையில் ஷாருக்கான் படம் ட்ராப் ஆகவில்லையாம் கொ ஞ்சம் தாமதமாக பணிகள் நடைபெற்று வருகிறதாம், மேலும் க ண்டிப்பாக இப்படத்தின் பட்பிடிப்பு கொரானா ஊ ரடங்கு முடிந்ததும் நடையெற்று படம் வெளிவரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அ றிவிப்பு ஷாருக்கானின் பிறந்தநாள் அன்று ( 2 November ) வெளிவரும் என தெரியவந்துள்ளது.