வாழையிலையில் க வர்ச்சியாக காஸ்ட்யூம்: அஜித் பட பேபி நடிகையின் அசத்தல் போட்டோஷூட்!!

121

அனிகா…..

தல அஜித் நடித்த ’விஸ்வாசம்’ என்ற திரைப்படத்தில் அஜித் நயன்தாரா தம்பதியின் மகளாக நடித்திருந்தவர் குழந்தை நட்சத்திரம் அனிகா சுரேந்திரன்.

இவர் கடந்த சில நாட்களாக தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

இவர் பதிவு செய்யும் ஒரு சில புகைப்படங்கள் எல்லை மீறிய க வர்ச்சியாக இருப்பதாகவும் நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் பதிவு செய்த ஒரு புகைப்படத்தில் வெறும் வாழைகளை மட்டுமே உடையாக கொண்ட காஸ்ட்யூமில் உள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் பல்வேறு விதமான கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

தற்போது அனிகா சுரேந்திரன் நாயகியாக நடிக்க முயற்சித்து வருவதாகவும் மலையாளத் திரைப்படம் ஒன்றில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

விரைவில் அவர் தமிழ் படத்திலும் நாயகியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.