கட்டழகை நச்சின்னு காட்டி ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்த அபிராமி!!

8582

அபிராமி..

கமல், பிரபு, சரத்குமார் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நடிகை அபிராமி. இவர் நடிகர் கமலுடன் இணைந்து நடித்த விருமாண்டி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அவர் தமிழில் நடித்துள்ள சமஸ்தானம் போன்ற படங்கள் மிகப்பெரிய தோல்வியை பெற்றன.

அபிராமி தமிழில் கடைசியாக நடித்திருந்த படம் 36 வயதினிலே. அதன் பின்னரும் தற்போது கன்னடம், மலையாள படங்களில் நடித்து வருகின்றார். தற்போது இவர் பூஜா குமாருக்கு டப்பிங் பேசி வருகிறார். இந்நிலையில், மீண்டும் தன்னுடைய அழகான புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர முயற்சித்து வருகிறார்.

.