முதல் கணவர் விஜய்க்கு இரண்டாவது திருமணம் : அமலாபால் செய்த வேலை!!

1303

சினிமா என்று வந்துவிட்டால் சில நடிகைகள் தங்களது திருமணத்தை தள்ளிப்போடுவார்கள். ஆனால் அமலாபால் அப்படி செய்யாமல் இயக்குனர் விஜய் மீது காதல் வந்ததுமே திருமணம் செய்து கொண்டார், பின் இடையில் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட பிரிந்தனர்.

இந்த நிலையில் இயக்குனர் ஏ.எல். விஜய் அவர்களுக்கும் டாக்டருக்கும் திருமணம் நடந்துள்ளது. உடனே ரசிகர்களின் கவனம் அமலாபால் பக்கம் திரும்பியது.

ஆனால் அவரோ திருமணம் குறித்து எதுவும் தெரிவிக்காமல் தான் நடித்துள்ள ஆடை படம் குறித்து டுவிட்டுகள் போட்டு வருகிறார்.