நடுக்கடலில் கவர்ச்சி உடை அணிந்து செம போஸ் கொடுத்த லவ் டுடே இவானா!!

1672

இவானா..

மலையாள படங்களில் நடித்து வந்த இவானா, ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த நாச்சியார் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இப்படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கி ஹீரோவாக நடித்த லவ் டுடே படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தார்.

சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவானா, சமீபத்தில் நடுக்கடலில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..