முன்னழகை அப்பட்டமாக காட்டி ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த அனுசுயா!!

1441

அனுசுயா….

தொலைக்காட்சியில் தொகுப்பாளனியாக அறிமுகமாகி தற்போது தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை அனுசுயா.

இவர் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ படத்தில் வில்லியாக நடித்ததை தொடர்ந்து தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார்.

இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.