பாடகி பிரகதி….

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் பாடகி பிரகதி.

இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கிளாமர் போட்டோகளையும் அவ்வப்போது பதிவு செய்வார்.

தற்போது கூட சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .

இதனை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர். குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.


