மீண்டும் அ திரடி ஆட்டத்தை ஆரம்பித்த வனிதா… லக்ஷ்மி ராமகிருஷ்ணனிடம் ரூ 2.50 கோடி ரூபாய் கேட்டு நோட்டீஸ்?

88

வனிதா…

தன்னிடம் ஒன்னேகால் கோடி ரூபாய் ந ஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பிய நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணனிடம் இரண்டரை கோடி ரூபாய் கேட்டு பிக் பாஸ் வனிதா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தனியார் யூடியூப் சேனலில் நடைபெற்ற விவாதத்தில், நடிகை வனிதா விஜயகுமார்-பீட்டர் பாலின் திருமணம் தொடர்பாக ச ர்ச்சை எழுந்தது.

இதில், வனிதா விஜயகுமார் மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் இடையே வார்த்தைப் போ ர் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து தன்னை த ர க்கு றைவாக பேசியதாகக் குறிப்பிட்டு, வனிதா விஜயகுமார் மீது ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு லட்சுமி ராமகிருஷ்ணன் மா னநஷ்ட வ ழக்கு தொ டர்ந்தார்.

இந்தநிலையில் தற்போது வனிதாவும் இரண்டரை கோடி ரூபாய் இ ழப்பீடு கோ ரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஏற்கனவே இருவரும் டிவிட்டரில் மாறி மாறி வி ளாசி வருகின்றனர்.

இந்நிலையில் பதிலுக்கு வனிதாவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் அவர்களுக்கு இடையிலான மோ தலின் செகன்ட் இன்னிங்ஸ் நோட்டீஸ் மூலம் தொடங்கியிருப்பதாக நெட்டிசன்கள் க ருத்து தெரிவித்து வருகின்றனர்.