“இந்த Costume-ஓட பால்கனில நிக்குறியே என்னா தில்லு இருக்கணும்…?” பாவனா பாலகிருஷ்ணனின் Latest Photo…!

122

பாவனா பாலகிருஷ்ணன்..

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பாவனா பாலகிருஷ்ணன்.

இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், Hot உடையில் தொ டை தெரியும் படி அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை சூ டேற்றியுள்ளது.

இவரின் latest புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், “இந்த Costume-ஓட பால்கனில நிக்குறியே என்னா தில்லு இருக்கணும்…?” என்று கி ண்டல் செய்து வருகிறார்கள்.