மனிஷா யாதவ் கன்றாவி பதிவு..! வைரலாகும் மனிஷா யாதவ் போட்டோ.!

113

மனிஷா யாதவ்…….

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான வழக்கு எண் 18/9 படம் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனவர் மனிஷா யாதவ்.

அந்த படத்துக்கு பிறகு அவர் நடித்த ஆதலால் காதல் செய்வீர் படம் அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது.

வெங்கட் பிரபுவின் சென்னை 28 இரண்டாம் பா கத்தில் சொப்பன சுந்தரி பாடலிலும் அவர் ஆ டியுள்ளார்.

Lock Down இல் சக மக்களை போலவே மனிஷா யாதவ் தான் வீட்டிலேயே தான் இருக்கிறார். திருமணம் ஆன பின், உ டல் எடை எக்கச்சக்கமாக ஆனதால், லாக் டவுனில் அதிக நேரத்தை ஜிம்மிலேயே செலவிட்டு உ டம்பை குறைத்திருக்கிறார் மனிஷா.

குறித்த உடம்பை எப்போதும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக Upload செய்கிறார்.

அந்த வகையில், தற்போது நான் தான் உன்னுடைய ச**கர் என்று கூறி கணவருடன் நெ ருக்கமாக இருக்கும் புகைப்ப்டத்தை வெளியிட்டுள்ளார்.