முனகல் சத்தத்துடன் இலியானா வெளியிட்ட வைரல் வீடியோ !

677

இலியானா……

இடுப்பழகி இலியானா தெலுங்கு படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைக்கவே அறிமுகமான ஆண்டிலே தமிழ் மற்றும் தெலுங்கு என 5 படங்களில் நடித்து அசத்தினார்.

தமிழில் கேடி படத்தின் மூலம் நடிக்க அறிமுகமான இலியானா, பின்னர் விஜயுடன் நண்பன் படத்தில் நடித்தார். அதன்பிறகு தமிழில் இலியான நடிப்பில் படம் ஏதும் வெளியாகவில்லை. இலியானா, காதல், லிவ் இன டுகெதர் வாழ்கை, காதல் முறிவு என நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

தான் காதலித்து வந்த ஆஸ்திரேலிய காதலரை பிரிந்த அவர் தற்போது இந்தியாவில் படவாய்ப்புக்காக காத்திருக்கிறார். அதுவும் தற்போது South India ஒரு Round வரலாம் என்றும் முடிவு செய்துள்ளார்.

இந்தநிலையில், தனது க வர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடும் நடிகை இலியானா தற்போது போட்டோ ஷூட் கெடுக்கும் வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது.

இந்த வீடியோவை விட இதற்காக வைத்துள்ள தலைப்பு தான் Highlight. அதாவது “எப்பொழுதும் நான் மூடாகவே இருக்கிறேன்”. என்று முனகல் சத்தத்துடன் ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

ileana D’Cruz latest Hot photo shoot from UpdateNews360 Videos on Vimeo.